பெங்களூர்: பெங்களூர் நகரில், தனிமைப்படுத்துதல் விதிமுறைகள் அறிவியல்பூர்வமாக பின்பற்றப்படாமல், தொல்லை கொடுக்கும் விதமாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த புகைப்படம் பெரிய சாட்சி. பெங்களூரில் நாளுக்குநாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. தினசரி 2000த்திற்கும் குறைவில்லாமல் புதிய பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. எனவே வீட்டு தனிமைப்படுத்துதலில் மிகுந்த கடுமை காட்ட ஆரம்பித்துள்ளது மாநகராட்சி நிர்வாகம். ஆனால் அதற்காக இப்படியா
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3juKMky
via IFTTT
No comments:
Post a Comment