பெங்களூர், புனேதான் அடுத்த கொரோனா ஹாட்ஸ்பாட்டுகள்.. எச்சரிக்கும் ஆய்வு முடிவு

பெங்களூர்: இந்தியாவின் புதிய கொரோனா வைரஸ் ஹாட்ஸ்பாட்டாக பெங்களூர் மற்றும் புனே மாறுவதாக கணிப்புகள் தெரிவிக்கின்றன. முன்பு, மும்பை, சென்னை நகரங்கள் இப்படி ஹாட்ஸ்பாட்டாக இருந்தன. ஹாட்ஸ்பாட்டாக இருந்த மற்றொரு நகரம் டெல்லி. இங்கெல்லாம் இப்போது ஓரளவுக்கு பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், பெங்களூர் மற்றும் புனே நகரங்களில் கொரோனா வேகமாக பரவுகிறது. நாட்டின் பொருளாதாரத்தை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3fdFLcJ
via IFTTT

No comments:

Post a Comment