லடாக்: இந்தியா - சீனா இடையே எல்லையில் பதற்றம் தணிந்து இருக்கும் நிலையில் தற்போது இரண்டு நாட்டு ராணுவம் இடையே கமாண்டர் மட்ட பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இந்தியா - சீனா இடையிலான லடாக் மோதல் ஏறத்தாழ முடியும் நிலைக்கு வந்து இருக்கிறது. கடந்த மே 5ம் தேதி தொடங்கிய இரண்டு நாட்டு மோதலுக்கு கடந்த ஜூலை
from Oneindia - thatsTamil https://ift.tt/32aK85A
via IFTTT
No comments:
Post a Comment