டெல்லி: கொரோனா லாக்டவுன் காலத்தில் யார் யாருக்கோ என்னென்னமோ செய்ய தோன்றுகிறது. சிலர் சமைக்கிறார்கள், சிலர் கோலம் போடவும், உடை தைக்கவும் கூட கற்றுக்கொள்கிறார்கள். ஆனால் சும்மா இருந்த ஒரு இளைஞரோ கத்தியை விழுங்கியிருக்கிறார். அந்த கத்தி நாளாக நாளாக தன் வேலையைக் காட்டவே அதை ஆபரேசன் செய்து எடுத்திருக்கிறார்கள் எய்ம்ஸ் டாக்டர்கள். கத்தியை விழுங்கிய அந்த
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2EqxkOF
via IFTTT
No comments:
Post a Comment