கந்த சஷ்டி பற்றி சர்ச்சைக்குரிய வீடியோ.. கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலை தடை செய்க- பாஜக பரபர புகார்

சென்னை: கந்த சஷ்டி கவசம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துகளை ஒளிபரப்பிய, கருப்பர் கூட்டம் என்னும் யூடியூப் சேனலை தடை செய்ய வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனருக்கு பாஜக வழக்கறிஞர் பிரிவு மாநில தலைவர் பால் கனகராஜ் புகார் அளித்துள்ளார். கருப்பர் கூட்டம், யூடியூப் சேனலில் வெளியான இந்த சர்ச்சைக்குரிய வீடியோவுக்கு எதிராக ட்விட்டரில் இன்று காலை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3gMVwsq
via IFTTT

No comments:

Post a Comment