சென்னை: ஆடி செவ்வாய் தேடிக்குளி... அரைத்த மஞ்சளை பூசிக்குளி' இது என்ன பழமொழின்னு யோசிக்கிறீங்களா? இப்போ யாருங்க எண்ணெய் தேய்ச்சு குளிக்கிறாங்க. தீபாவளிக்கு தீபாவளி எண்ணெய் தேய்த்து குளிப்பதோடு சரி என்று சொல்கிறீர்களா? இந்த செய்தி உங்களுக்குத்தான். உங்களுடைய வீட்டில் வறுமை நீங்கவும், லட்சுமி கடாட்சம் அதிகரிக்கவும் நாளை ஆடி செவ்வாய்கிழமை பெண்கள் நல்லெண்ணெய் தேய்த்து குளிங்க.
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/3g8fFcp
via IFTTT
No comments:
Post a Comment