நியூயார்க்: அமெரிக்காவில் வசிக்கும் மக்கள் பலருக்கு திடீரென சீனாவில் இருந்து மர்ம பார்சல் ஒன்று வந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்குள் இருந்த விதைகளும் பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்கா சீனா இடையே தொடர்ந்து மோதல் அதிகரித்து வருகிறது. பொருளாதார ரீதியான வர்த்தக மோதல், ராணுவ ரீதியான தென் சீன கடல் எல்லை மோதல்,
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3geOU6i
via IFTTT
No comments:
Post a Comment