சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் இ பாஸ் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இது தொடர்பாக நெட்டிசன்கள் பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். நடிகர் ரஜினிகாந்த் தற்போது தேனாம்பேட்டையில் இருந்து கேளம்பாக்கம் செல்ல இ பாஸ் எடுத்து இருக்கிறார். தேனாம்பேட்டையில் இருக்கும் ராகவேந்திரா இல்லத்தில் இருந்து கேளம்பாக்கத்தில் இருக்கும் ஆர் கே பார்ம் ஹவுஸ் செல்ல அவர் இ
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3eVdg3g
via IFTTT
No comments:
Post a Comment