உதறிய சச்சின்... சமாதானம் செய்த ராகுல் பிரியங்கா... நோட்டீஸ் அனுப்பிய ராஜஸ்தான் போலீஸ்!!

டெல்லி: ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட்டுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, உத்தரப்பிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இருவரும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சமாதானம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 2018ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததில் இருந்து முதல்வர் அசோக் கெலாட், துணை முதல்வர்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2CA0No8
via IFTTT

No comments:

Post a Comment