அட இந்தப் பேனாவுல எழுதவும் முடியும்.. கொரோனாவுக்கு எதிராகப் போராடவும் முடியுமாம்..எப்படித் தெரியுமா?

சென்னை: இன்றைய காலத்தின் தேவையாக, மாணவர்கள் மற்றும் அலுவலகம் செல்வோருக்கு பயனளிக்கும் வகையில் சானிடைசர் பேனாக்கள் சந்தையில் அறிமுகமாகியுள்ளன. கொரோனா தொற்றில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முக கவசம், சானிடைசர், சமூக இடைவெளி ஆகியவை அவசியம் என்கிறது உலக சுகாதார நிறுவனம். எனவே கொரோனாவின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியதில் இருந்து மக்கள் அனைவரும் முக கவசங்களையும்,

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2COaWhH
via IFTTT

No comments:

Post a Comment