நடப்பு அரசியல், வரலாறு, சர்ச்சைகள் குறித்து இனி தினமும் வீடியோ மூலம் விளக்கம்.. ராகுல் காந்தி

டெல்லி: நடப்பு அரசியல், வரலாறு மற்றும் சர்ச்சை விவகாரங்கள் குறித்து நாள்தோறும் வீடியோ மூலம் விளக்கம் தர உள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார். கொரோனா, சீனா ஊடுருவல் விவகாரம் ஆகியவை தொடர்பாக பிரதமர் மோடி மவுனமாக இருக்கிறார்? ஏன் தேசம் எழுப்புகிற கேள்விகளுக்கு பதில் தருவதில்லை? என்பது ராகுல் காந்தியின் தொடர் விமர்சனம்.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3ft94cq
via IFTTT

No comments:

Post a Comment