சமூக வலைத்தளங்களில் மத ரீதியான அவதூறு : மத்திய அரசு பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு

சென்னை: இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில், யூடியூப், ஃபேஸ் புக், ட்விட்டர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவுக்கு மூன்று வாரங்களில் பதிலளிக்க மத்திய - மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கருப்பர் கூட்டம் என்ற யூ யூ-டியூப் சேனலில் கந்த சஷ்டி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3ghIcwb
via IFTTT

No comments:

Post a Comment