சென்னை: மீனவர் பாதுகாப்பில் அரசு தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கமல்ஹாசன் தனது அறிக்கையில் கூறுகையில் நீண்டகாலமாக முன்னெடுக்கப்படும் தமிழக மீனவர்களின் பாதுகாப்பு குறைபாடு குறித்த கேள்விகளையும், அதை தொடர்ந்து ஏற்படும் உயிரிழப்புகளையும் ஒரு அரசு அலட்சியமாக கடந்து செல்வது அதிர்ச்சி அளிக்கிறது. உடம்பெல்லாம் ரத்தம்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2D2oTZw
via IFTTT
No comments:
Post a Comment