போகிற போக்கில் என்னை கொரோனா லேசாக டச் செய்துவிட்டது.. கலகலப்பாக பேசிய செல்லூர் ராஜு.. செம வரவேற்பு!

மதுரை: கொரோனா என்னை லேசாக டச் செய்துவிட்டது போனது என்று அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு உற்சாகமாக பேட்டி அளித்துள்ளார். தமிழகத்தில் அடுத்தடுத்து எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதிமுக, திமுக என்று இரண்டு முக்கிய கட்சியிலும் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிமுக அமைச்சர் செல்லூர்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3jVNzU3
via IFTTT

No comments:

Post a Comment