சென்னை: "டுடே ஈஸ் மை லாஸ்ட் டே" என்று வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு விஷம் குடித்துவிட்டார் போலீஸ்காரர் ஒருவர்.. இந்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. சென்னை பெரம்பூர் செம்பியம் போலீஸ் குவார்ட்டஸை சேர்ந்தவர் ஜோசப்.. 37 வயதாகிறது.. புது வண்ணாரப்பேட்டை ஸ்டேஷனில் தலைமை காவலராக வேலை பார்த்து வருகிறார். கல்யாணமாகி ஜெகதீஸ்வரி என்ற மனைவியும், 11 வயதில்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2ZDsd5S
via IFTTT
No comments:
Post a Comment