சிலர் நல்ல புத்திசாலியாக இருப்பார்கள்.. அறிவாளியாக இருப்பார்கள்.. ஆனால் எளிதில் உணர்ச்சிவசப்படுவார்கள்.. அப்படி இருப்பது அவர்களது ஞானத்தை ஓவர்டேக் செய்து அவர்களது திறமையை காலி செய்து விடும்.உணர்ச்சிவசப்படல் எப்போதுமே உடம்புக்கு மட்டுமல்ல.. நமது மனதுக்கும் கூட நல்லதில்லை. ஆழ்ந்து யோசித்து நிதானித்து செயல்படுத்தும் எந்தக் காரியமும் தவறாக முடியாது.. அதைத்தான் சுருக்கமாக பெரியவர்கள்.. பதறிய காரியம் சிதறும்
from Motivational Stories in Tamil | Inspirational Success Stories | தன்னம்பிக்கை கதைகள் https://ift.tt/2D2M3yl
via IFTTT
No comments:
Post a Comment