அயோத்தி: ராமர் நேபாளத்தில்தான் பிறந்தார் என்று அந்த நாட்டின் பிரதமர் சர்மா ஒலி நேற்று கூறியிருப்பதற்கு அயோத்தியில் இருக்கும் இந்து மதக்குருக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இன்னும் ஒரு மாதத்தில் நேபாள ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று கோபத்துடன் தெரிவித்துள்ளனர். கடவுள் ராமர் நேபாளத்தில்தான் பிறந்தார் என்றும் இந்தியா போலியான அயோத்தியை உருவாக்கி இருக்கிறது என்றும் நேற்று நேபாள
from Oneindia - thatsTamil https://ift.tt/3gU9I2O
via IFTTT
No comments:
Post a Comment