சென்னை: எண்பதுகளில் கனவு நாயகியாக இருந்த பூர்ணிமா பாக்கியராஜ் தற்போது சின்னத்திரையில் அம்மா கேரக்டரில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.அவருக்குப் பிறந்த நாள். விடுவார்களாக ரசிகர்கள், அவரது பிறந்தநாளுக்கு அவரது ரசிகர்களும் இணையதளத்தில் வாழ்த்துக்களை குவித்து விட்டார்கள். பூர்ணிமாவின் மகன் நடிகர் சாந்தனு போட்ட பிரமாதமான வாழ்த்துகளுடன் மற்றவர்களின் வாழ்த்துகளும் சேர்ந்து கொண்டன.இதில் ஹைலைட் என்னவென்றால் சின்னத்திரையின் மகாராணியாக வலம்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2P1GseL
via IFTTT
No comments:
Post a Comment