Memes: அடடா மழைடா அட மழைடா.. மூதேவி அது மழையில்ல.. கிருமிநாசினி தெளிக்கிறாங்க. போ வீட்டுக்கு!

சென்னை: அடடா மழைடா அட மழைடா, மூதேவி அது மழையில்ல.. கிருமிநாசினி தெளிக்கிறாங்க, வீட்டுக்கு போடி என கலக்கல் மீம்ஸ்கள் உலா வருகின்றன. கொரோனாவின் ஆட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையிலும் நெட்டிசன்கள் வீட்டுக்குள் இருந்தபடியே மீம்ஸ்களை போட தவறுவதில்லை. கொரோனாவை கிண்டல் செய்து போடும் மீம்ஸ்கள் சிரிக்க வைக்கும்படி இருக்கின்றன. இதனால் இவை சமூகவலைதளங்களில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3fSWFyo
via IFTTT

No comments:

Post a Comment