மாஸ்கோ: தாங்கள் கண்டுபிடித்துள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசியை ஆகஸ்ட் மாதம், 12 முதல் 14ம் தேதிக்குள் வெளியிட உள்ளதாக ரஷ்யா நாட்டு விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். ரஷ்யாவின் செச்செனோவ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்த பல்கலைக்கழகம், சமீபத்தில் வெளியிட்ட ஒரு அறிவிப்பு உலகம் முழுக்க பேசுபொருளாக மாறியது. ஆம்.. கொரோனாவுக்கு
from Oneindia - thatsTamil https://ift.tt/32hCVkk
via IFTTT
No comments:
Post a Comment