2012-லேயே தோன்றிய கொரோனா.. வவ்வால் கழிவுகளால் சுரங்க ஊழியர்கள் 3 பேர் பலி.. மூடி மறைத்த சீனா

பெய்ஜிங்: கொரோனா தொற்று சீனாவில் 8 ஆண்டுகளுக்கு முன்னர் சுரங்கத் துறை தொழிலாளர்களிடம் இருந்து முதல்முறையாக கண்டறியப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவத்தை சீனா மறைத்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சீனாவின் வுகான் மாகாணத்தில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவி உலக நாடுகளையே உலுக்கி வருகிறது. 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த நோய் பரவி பெரும்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/311U1S0
via IFTTT

No comments:

Post a Comment