என் மகனுக்காக உதவினேன்.. 61 பேரை விமானம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்த தந்தை.. உருக வைக்கும் கதை

திருவனந்தபுரம்: துபாயில் வசிக்கும் கேரளாவை சேர்ந்த டிஎன் கிருஷ்ணகுமார் என்ற நபர், அமீரகத்தில் சிக்கி தவித்த கேரளாவை 61 பேருக்கு சொந்த ஊருக்கு செல்ல விமான டிக்கெட் எடுத்துக் கொடுத்துள்ளார். கொரோனா காரணமாக இந்தியர்கள் பலர் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. அதிலும் மத்திய கிழக்கு நாடுகளில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் சிக்கி தவித்து வருகிறார்கள். இதில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3fgpx2E
via IFTTT

No comments:

Post a Comment