விநாயகர் சதுர்த்தி... திரு ஓணம் பண்டிகை - ஆவணி மாதம் முக்கிய விஷேச நாட்கள்

சென்னை: ஆடி முடிந்து ஆவணி மாதம் பிறக்கப் போகிறது. இந்த மாதத்தில் பல முக்கிய பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளன. விநாயகர் சதுர்த்தி, திருவோணம், ஸ்ரீஹயக்ரீவ ஜெயந்தி, மகாளய பட்சம் போன்ற முக்கிய விரத தினங்கள் கொண்டாடப்படுகிறது. இந்த மாதத்தில்தான் ரிஷி பஞ்சமி, ஸ்ரீஹயக்ரீவர் ஜெயந்தி, குரு ஜெயந்தி, சுக்கிர ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. மகாவிஷ்ணு என்ற நெடிய உயர்ந்த

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/2PRkI5w
via IFTTT

No comments:

Post a Comment