சென்னை: "கைலாசா நாட்டிற்கு உரிய கரன்சி நோட்டுகளும் தயாராக இருக்கிறது.. உள் நாட்டிற்கு ஒரு கரன்சியும், வெளிநாட்டு பரிவர்த்தனைக்கு ஒரு கரன்சியும் அச்சடிக்கப்பட்டு தயாராகிவிட்டது. விநாயகர் சதுர்த்தி அன்று முக்கிய அறிவிப்பு வெளியிடுகிறேன்" என நித்தியானந்தா அறிவித்ததும் அறிவித்தார். நேற்று முதல் சமூகவலைதளங்களில் இதுதான் டிரெண்டிங்கே. ஏற்கனவே கொரோனா பிரச்சினையால் வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பவர்கள், விட்டால் கைலாசாவுக்கு
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3kLpT54
via IFTTT
No comments:
Post a Comment