சென்னை: முருகனும் கந்தசஷ்டியும் தென்னிந்திய நிலப்பரப்புக்கு அப்பால் போற்றாத சூழ்நிலை மாறி இப்போது வட இந்தியாவிலும் முருக வழிபாடு, வேல்பூஜை என அமர்க்களமாகிவிட்டது. கந்த சஷ்டி கவசத்தை கறுப்பர் கூட்டம் விமர்சித்ததில் தொடங்கியது சர்ச்சை. இதற்காக கறுப்பர் கூட்டத்தின் மீது குண்டாஸும் கூட பாய்ந்துவிட்டது. இன்னொரு பக்கம் இதுநாள் வரை ராமரை முன்னிலைப்படுத்திய பாஜக இப்போது தமிழகத்தில்
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/3abguz8
via IFTTT
No comments:
Post a Comment