தங்கம் விலை ஐப்பசியில் விலை குறைந்து தை மாதம் மீண்டும் உச்சத்தை தொடும் - பஞ்சாங்கம்

சென்னை: தங்கம் விலை உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கிறது என்றாலும் தங்கத்தை வாங்குபவர்கள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். தங்க விற்பனையும் தற்போது அதிகரித்து வருகிறது. தங்கம் விலை உயர்வுக்குக் காரணம் குருபகவான் என்கிறது பஞ்சாங்கம். ஜோதிடத்தில் குரு பகவானுக்கு பொன்னவன் என்ற பெயரும் இருக்கிறது. சார்வரி ஆண்டில் குருபகவான் சஞ்சாரமே தங்கம் விலை உயர்வுக்கு காரணமாம். தங்கத்தின் விலை ஐப்பசி

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/33VLuCb
via IFTTT

No comments:

Post a Comment