சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டியில் அனைவரும் ஒரே மாதிரி பேச வேண்டும் என்றும், இஷ்டத்திற்கு அவரவர் பொதுவெளியில் பேசினால் கட்சியை யார் மதிப்பார்கள் எனவும் கே.எஸ்.அழகிரி வேதனை தெரிவித்துள்ளார். காங்கிரஸ் நிர்வாகிகள் மணி சங்கர் அய்யர், மீனாட்சி நடராஜன், சசிகாந்த் செந்தில் உள்ளிட்டோர் கலந்துகொண்ட காணொலிக் காட்சி சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், காங்கிரஸ் கட்சியினர்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2BPNdNy
via IFTTT
No comments:
Post a Comment