சென்னை: சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 568 உயர்ந்து சவரன் ரூ 41,336க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் மீதான விலை நாள்தோறும் ஏறுமுகமாகவும் இறங்குமுகமாகவும் இருந்து வருகிறது. மண் மீதும் பொன் மீதும் போட்ட முதலீடுகள் என்றும் வீணாவதில்லை என்ற பழமொழிக்கேற்ப மக்கள் அவற்றின் மீது முதலீடுகளை செய்து வருகிறார்கள்.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3h6XXGU
via IFTTT
No comments:
Post a Comment