உறவு முக்கியம்.. இந்தியா இல்லாமல் இருக்க முடியாது.. வர்த்தக மோதலால் கதிகலங்கிய சீனா.. திடீர் அறிக்கை

பெய்ஜிங்: சீனாவுடன் பொருளாதார ரீதியான உறவை முறித்தால் அது சிக்கலாக முடியும், இரண்டு நாட்டின் உறவு முக்கியம் என்று சீனாவின் வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியா சீனா இடையே லடாக் மோதல் இன்னும் முடியாமல் தொடர்ந்து நடந்து வருகிறது. லடாக்கில் இருந்து இன்னும் சீனாவின் படைகள் மொத்தமாக வாபஸ் வாங்கவில்லை. இன்னும் சீனாவின் படைகள் சில இடங்களில்

from Oneindia - thatsTamil https://ift.tt/3fmnrOO
via IFTTT

No comments:

Post a Comment