தென்மேற்கு பருவக்காற்று ஜில்லுன்னு வீசுது... தமிழகத்தில் மழை ஜோரா பெய்யும் - வானிலை

சென்னை: தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், கோவை, நீலகிரி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஜூன் 1ஆம் முதல் தென்மேற்குப் பருவமழை பெய்து

from Oneindia.in - thatsTamil https://ift.tt/320nQSs
via IFTTT

No comments:

Post a Comment