சென்னை: கொரோனா பாதிப்பு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.பி. வசந்த்குமார் வெண்டிலேட்டரில் இருக்கிறார். நேற்று மதியம் வரை இயல்பு நிலையில் இருந்த ஆக்ஸிஜன் அளவு திடீரென குறையத் தொடங்கியதால் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வசந்தகுமார் எம்.பி.யின் உடல்நிலை குறித்து அறிவதற்காகவும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பற்றி
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2Q0L0T7
via IFTTT
No comments:
Post a Comment