திருப்பதி: பிரம்மோற்சவம் நடைபெறுவதை முன்னிட்டு திருமலை ஏழுமலையான் கோவில் சிறப்பு அலங்காரத்தில் பூலோக வைகுண்டமாக ஜொலிக்கிறது. ஆண்டு தோறும் பிரம்மோற்சவ நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருகை தருவார்கள். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக சில ஆயிரம் பேர் மட்டுமே திருமலைக்கு வந்துள்ளனர். திருமலை ஏழுமலையானுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவ விழா பிரசித்தி பெற்றது. இந்த
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/2FM2dxT
via IFTTT
No comments:
Post a Comment