ஒரு நாளில் கொரோனாவால் அதிக பாதிப்பு.. அதிக மரணத்தை சந்தித்த நாடுகள்.. முதலிடத்தில் இந்தியா

டெல்லி: ஒரு நாள் பாதிப்பில் உலகிலேயே கொரோனாவால் அதிக மரணம் மற்றும் அதிக பாதிப்பை சந்தித்த நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 58,16,103 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய்க்கு இதுவரை 92,317 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றால் நேற்று ஒரு நாளில் மட்டும் 1,144 பேர் பலியாகி உள்ளனர். சீனாவில் கொரோனா

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2RZ7wwq
via IFTTT

No comments:

Post a Comment