பருவநிலை மாற்றம்.. ஆர்டிக் கடலில் ஐஸ் கட்டி மீது நின்று போராட்டம் நடத்திய இளம் பெண்!

லண்டன்: பருவநிலை மாற்றம் எதிராக 18 வயது பெண் ஒருவர் ஆர்டிக் கடலின் நடுவே ஐஸ் கட்டிகளின் மேல் நின்றபடி போராட்டத்தில் ஈடுபட்டார். இயற்கைக்கு எதிரான மனிதர்களின் நடவடிக்கையால் பூமியில் மாசு அதிகரித்து, புவியில் வெப்பநிலையும் அதிகரித்து வருகிறது. இதனால் பருவநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. இதன் காரணமாக பூமியில் மனிதர்கள் உள்பட

from Oneindia.in - thatsTamil https://ift.tt/36cDCxi
via IFTTT

No comments:

Post a Comment