மண்டல பூஜையில் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி - நெய் அபிஷேகம் இல்லை

சபரிமலை: சபரிமலையில் இந்த ஆண்டு கார்த்திகை மாதத்தில் நடைபெறும் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைகளுக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து வரும் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தேவசம்போர்டு நிர்வாகம் தெரிவித்துள்ளது. நெய் அபிஷேகம் கிடையாது என தெரிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பனுக்கு கார்த்திகை 1ஆம் தேதியன்று அதிகாலையிலேயே குளித்து முடித்து கோவில்களில் மாலை அணிந்து பக்தர்கள் விரதம்

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/34c8Cuq
via IFTTT

No comments:

Post a Comment