அதிமுகவின் செயல்பாடுகளை தேர்தல் ஆணையம் விசாரிக்க உத்தரவிடக்கோரி ஹைகோர்ட்டில் வழக்கு

சென்னை: அதிமுகவில் உட்கட்சி தேர்தல் நடத்தும் வரை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்க தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்டம் அவிலிப்பட்டி சேர்ந்த வழக்கறிஞர் சூர்யமூர்த்தி என்பவர்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3j3zW4B
via IFTTT

No comments:

Post a Comment