உ.பி.முதல்வர் யோகி ஆதித்யாநாத் உருவ பொம்மை எரிப்பு.. தமிழகத்தில் 2-வது நாளாக காங். போராட்டம்!

சென்னை: உத்தரப்பிரதேசம் முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத்தை கண்டித்து தமிழகத்தில் 2-வது நாளாக காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில், 19 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த நிலையில் அந்தப் பெண்ணின் பெற்றோரை சந்தித்து நேற்று ஆறுதல் கூறச் சென்றார் ராகுல்காந்தி. அப்போது அவரை அனுமதிக்க மறுத்த போலீஸ் ராகுலை தடுத்து

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3iqs2Rk
via IFTTT

No comments:

Post a Comment