விவசாய சட்டத்தை எதிர்த்து... பஞ்சாப் அரியானாவில் 3 நாட்கள் ராகுல் காந்தி டிராக்டர் பேரணி...

சண்டிகர்: புதிய விவசாய சட்டங்களை எதிர்த்து அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் அக்டோபர் 4ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை நடைபெறும் டிராக்டர் பேரணியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொள்கிறார். முன்பு டிராக்டர் பேரணியை 3 மற்றும் 4ஆம் தேதிகளில் நடத்துவதற்கு ராகுல் காந்தி திட்டமிட்டு இருந்தார். தற்போது தேதி மாற்றப்பட்டுள்ளது.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2GwwUak
via IFTTT

No comments:

Post a Comment