தமிழகத்தில் இன்று 5,688 பேருக்கு கொரோனா தொற்று... 66 பேர் மரணம்... 5, 516 பேர் டிஸ்சார்ஜ்..!

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அதன் பாதிப்பு தொடர்ந்து சம நிலையிலேயே இருந்து வருகிறது. இன்று மட்டும் தமிழகம் முழுவதும் 5,688 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3l0OAde
via IFTTT

No comments:

Post a Comment