நீங்கள் பேசுவது எனக்கு புரியவில்லை .. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (58)

- ராஜேஷ்குமார் டாக்டர் ஜான் மில்லரைப் பார்த்ததும் ஈஸ்வரும் தீபக்கும் அதிர்ந்து போனவர்களாய் உடம்பைச் சிறிதும் அசைக்கத் தோன்றாமல் அப்படியே ஆணியடித்தாற்போல் நின்றார்கள். ஜான் மில்லரின் அகலமான சதைப்பிடிப்பான முகம் பாறையாய் இறுகிப் போயிருக்க, உதட்டில் மட்டும் சின்னதாய் ஒரு புன்னகை தொற்றியிருந்தது. அமெரிக்கன் ஆங்கிலத்தில் நிறுத்தி நிதானமாய் பேசினார். "அப்பாவுக்கும் மகனுக்கும் நான்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/33lwKvx
via IFTTT

No comments:

Post a Comment