எங்க ஏரியா.. நம்ம சென்னை: கோடலம்பாக்கம் மருவி.. கோடம்பாக்கம் ஆனது!

சென்னை: சென்னையின் மைய்ய பகுதியிலுள்ள கோடம்பாக்கம் பழமையான ஊர். இதன் பெயர் உண்மையில் கோடலம்பாக்கம் தான். பல நூற்றாண்டுகளாக கோடலம்பக்கம் இருந்ததற்கான ஆதாரங்கள் தமிழ் இலக்கியங்களிலுருந்தும், புலியூர் வேங்கீஸ்வரர் கோயில் தலபுராணத்திலிருந்தும் தகவல்கள் கிடைக்கின்றன. சென்னை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்பதை இந்தியாவின் முதல் சர்வேயர் ஜெனரல் காலின் மெக்கன்சி என்ற ஆங்கிலேயர் பதிவு செய்த்திருக்கிறார்.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2EWVlxr
via IFTTT

No comments:

Post a Comment