டெல்லி: டெல்லி-நொய்டா எல்லையில், காங்கிரஸ் தொண்டர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியபோது குறுக்கே சென்று பிரியங்கா காந்தி அவர்கள் மீது தடியடி விழாமல் தடுத்துள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக சுற்றி வருகிறது. உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டு, கொலையான பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3cRMtWo
via IFTTT
No comments:
Post a Comment