மதுரை: குருபகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். இந்த குரு பெயர்ச்சி மகரம் ராசிக்கு ஜென்மத்தில் அமைந்துள்ளது. குருபகவானுக்கு மகரம் ராசி நீச்சமடையும் இடம் என்றாலும் குரு ஆட்சி பெற்ற சனியோடு அமர்ந்திருப்பதால் நீச்சபங்க யோகத்தை கொடுக்கிறார். குருவின் பார்வை உங்க ராசியில் இருந்து ரிஷபம், கடகம், கன்னி ராசிகளின் மீது விழுகிறது.
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/35XnD5z
via IFTTT
No comments:
Post a Comment