கொரோனா 2வது அலை ஒரு பக்கம் இருக்கட்டும்.. ஐரோப்பிய நாடுகளில் துவங்கியது கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

லண்டன்: கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கக் கூடிய நிலையில் உலகின் பல்வேறு நாடுகளும் பண்டிகையை உற்சாகமாக வரவேற்க தயாராகி வருகின்றன. கொரோனா, காரணமாக ஐரோப்பிய நாடுகளின் பல பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவு நிலை உள்ள போதிலும், கூட கிறிஸ்துமஸ் மரங்கள் உள்ளிட்ட பண்டிகை சார்ந்த பொருட்கள் விற்பனைக் கடைகளைத் திறந்து வைக்க அந்த பல

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3kWsjwP
via IFTTT

No comments:

Post a Comment