ஆரணி கமண்டல நாகநதி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம்.. 3 ஆண்டுகளுக்கு பின்னர் அரிய காட்சி- வீடியோ

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் கமண்டல நாகநதி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. வடகிழக்கு பருவமழை அவ்வப்போது பெய்ததால் ஜவ்வாது மலை அடிவாரத்தில் அமைந்துள்ள செண்பகத்தோப்பு அணையின் நீர் மட்டம் கடந்த வாரம் 48 அடியை எட்டியது. இதன் முழு கொள்ளளவு 62 அடியாகும். இந்த நிலையில் இந்த அணைக்கு நேற்று இரவு முதல் தண்ணீர் வரத்து அதிகரித்து

from Oneindia.in - thatsTamil https://ift.tt/367REzK
via IFTTT

No comments:

Post a Comment