சென்னை: சென்னையில் இன்று 398 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தலைநகரில் பாதிப்பு 500-ஐ விட குறைவாகவே பாதிப்பு இருக்கிறது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,459 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகமாக இருந்த நிலையில் அண்மைக்காலமாக குறைந்து வருகிறது. சென்னையில் 398 பேருக்கு கொரோனா பாதிப்பு
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3qf2hbM
via IFTTT
No comments:
Post a Comment