சூரசம்ஹாரம் செய்த சுப்ரமணியருக்கு தெய்வானையுடன் திருமணம் - அறுபடை வீடுகளில் கோலாகலம்

மதுரை: சூரசம்ஹாரம் செய்த முருகப்பெருமானுக்கு தெய்வானையுடன் திருமணம் நடைபெற்றது. அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க, சிறப்பு யாகத் துடன் திருக்கல்யாணம் நடைபெற்றது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் நடைபெற்ற திருமணங்களை பக்தர்கள் யுடியூப் மூலம் நேரலையில் தரிசனம் செய்தனர். தெய்வீக திருமணங்களை தரிசனம் செய்தால் திருமணம் ஆகாத இளம் பெண்கள், இளைஞர்களுக்கு திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கையாகும். தங்களை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/392RHPc
via IFTTT

No comments:

Post a Comment