ஓவர் ஸ்பீடில்.. ஓவர் நெருக்கம்.. வந்த வேகத்திலேயே வெளியேறுகிறாரா சுச்சி.. பரபர எதிர்பார்ப்பு

சென்னை: பிக்பாஸ் வீட்டிற்குள் சுசித்ரா வந்தார்.. கட்டிப்பிடித்தார்.. பிரச்சனைகளை உண்டு பண்ணினார்.. கடைசியில் வெளியேறவும் போகிறார் போல தெரிகிறது.. வீட்டிற்குள் வந்த வேகத்திலேயே இந்த வாரம் வெளியேறுவது அநேகமாக சுசித்ராவாகத்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது. பிக்பாஸ் வீட்டில் வெலைட் கார்டு என்ட்ரியாக உள்ளே வந்தவர் சுசித்ரா.. இதற்காகவே அவர் ஒரு ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு, அதன்பிறகே பிக்பாஸ் வீட்டிற்குள்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3fptZxB
via IFTTT

No comments:

Post a Comment