\"நவீன சாணக்கியர் அமித் ஷா\".. ஒரே போடாக போட்ட ஓ.பி.எஸ்.. உறுதியானது அதிமுக - பாஜக கூட்டணி!

சென்னை: அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என்று அமித்ஷா முன்னிலையில் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்... இனிவரும் தேர்தல்களில் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என்று உறுதிபட ஓபிஎஸ் கூறி உள்ளதுடன், "நவீன காலத்தின் சாணக்கியர் அமித்ஷா" என்று பேசியது மிகுந்த கவனத்தை ஈர்த்து வருகிறது. கட்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3lRWNBb
via IFTTT

No comments:

Post a Comment