ஈரோடு : தாளவாடி அடுத்த கும்டாபுரம் கிராமத்தில், 300 ஆண்டுகள் பழமையான பீரேஸ்வரா கோவிலில், ஆண்டு தோறும் தீபாவளி முடிந்து மூன்றாம் நாள் சாணியடி திருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான சாணியடி திருவிழா சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. முன்னதாக கிராமத்தில் உள்ள அனைத்து பசுமாட்டு சாணம் சேகரிக்கப்பட்டு கோவிலின் பின்புறம் குவித்துவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஊர் குளத்தில் இருந்து
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/3pCPks5
via IFTTT
No comments:
Post a Comment